How to prepare kozhukattai in tamil
- how to prepare kozhukattai in tamil
- how to prepare kozhukattai maavu in tamil
- how to prepare pidi kozhukattai in tamil
- how to prepare paal kolukattai in tamil
நானும் எல்லா Recipes ம் மத்தவங்க பண்ற வீடியோவ பார்த்தாலும் என்ன மாதிரி மர மண்டைக்கு ரொம்ப Easy யா புரியற மாதிரி சகோதரி திருமதி.ஸ்டெஃபி அவகளோடது மட்டுமே..
3 years ago #Kozhukattai #Kolukattai.
அருமையான சுவையில் மணக்க மணக்க கொளுக்கட்டை ரெசிபி! இப்படி செஞ்சி அசத்துங்க
- பச்சைப்பயறு பருப்பு - 1 கப்
- வெல்லம் பவுடர் - 1 கப்
- தேங்காய் - 1 கப்
- இஞ்சி தூள் - 1/4 டீஸ்பூன்
- ஏலக்காய் - 1/4 டீஸ்பூன்
- உப்பு - 1 சிட்டிகை
- நெய் - 1/2 டீஸ்பூன்
- அரிசி மாவு - 1 கப்
- தண்ணீர் - 2 கப்
- கேரட் - 2
- உப்பு - 1/4 டீஸ்பூன்
செய்முறை
வழக்கமாக இல்லாமல், சிறிது வித்தியாசமான முறையில் கொழுக்கட்டை தயார் செய்யும் முறை குறித்து காணலாம்.
முதலில் ஒரு கப் பச்சை பயிரை 3 மணி நேரம் ஊற வைத்து எடுத்து, பின் அதை குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வைத்து நன்கு வேக வைக்க வேண்டும்.
கொழுக்கட்டை பூரணம் செய்யும் முறை
- இதில் பச்சைப்பயிர் நன்கு வெந்ததும், அதனை அடி கனமான பாத்திரம் ஒன்றில் மாற்ற வேண்டும்.
- பிறகு அதில் ஒரு கப் வெல்லம், ஒரு கப் தேங்காய் துருவல் போன்றவற்றைச் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் நன்கு வேக வைத்துக் கொள்ளலாம்.
- அதன் பின் அரை ஸ்பூன் ஏலக்காய் பவுடர், அரை ஸ்பூன் சுக்கு பொடி, அரைச் சிட்டிகை உப்பு போன்றவற்றைச் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
- இப்போது கொழுக்கட்டைக்கு தேவையான பூரணம் தயாரானது.
இந்த பதிவும் உதவலாம்: Moong Dal Masala Puri: குழந்தைகளுக்கு பிடித்த பாசிப்பருப்பு
- how to make paal kozhukattai in tamil
- how to make pidi kozhukattai in tamil